கருணாநிதி சடலம் முன் மோடியை ஸ்டாலின் கேட்ட கேள்வி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

2020-10-21 0

#EPVI எவர் பார்த்த வேலடா இது 12:01 இன்றைய கீச்சுகள் 12:52 இன்றைய விருது 13:39

கருணாநிதி நினைவேந்தல் நிகழ்வில் அமித்ஷா! தனியா கொடியேத்திய தலைவர்கள் புரோஹித் மற்றும் ஓபிஎஸ்! கேரள மக்களுக்கு உதவுங்கள் சகோதரர்களே! வாஜ்பாய் கவலைக்கிடம்! பிரதமர் மோடியுடனான ஊடகவியலாளர்களின் சந்திப்பில் என்ன நடந்தது? விகடன் குழும நிர்வாக இயக்குநர் மற்றும் ஆனந்த விகடன் ஆசிரியர் பா.சீனிவாசன் கருத்து! #EPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம்.

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!

Free Traffic Exchange

Videos similaires